පුවත්
இலவச ஆயுர்வேத வைத்திய முகாமும், சீனி குருதி பரிசோதனையும், மூலிகை இலை கஞ்சி வழங்கல் நிகழ்வும்
- නිකුත් කළේ
- දේශීය වෛද්ය දෙපාර්තමේන්තුව
- දිනය
- 2025 මැයි 24
මෙම පිටුවේ සිංහල පිටපත ඉක්මනින් එක් කෙරේ. ඒ දක්වා, මුල් ඉංග්රීසි පිටපත පහතින් පෙන්වා ඇත.
இலவச ஆயுர்வேத வைத்திய முகாமும், சீனி குருதி பரிசோதனையும், மூலிகை இலை கஞ்சி வழங்கல் நிகழ்வும் 2025/ 5/24
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடனும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலுடனும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஆயுர்வேத வைத்திய முகாமும், சீனி குருதி பரிசோதனையும், மூலிகை இலை கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று 2025/ 5/24 சனிக்கிழமை நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளி வாயலின் முன்பாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் Dr.MA.Nafeel அவர்களின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.