සැලසුම් ලේඛනය, සාමාන්ය ප්රකාශන (GPR)
Establishment Procedure PCs ( Tamil. 01 - 24. ) I | தாபிதம் II | அதிகாரக் கையளிப்பு III |நியமிப்பு IV | சேவைப் பிரமாணக் குறிப்புகளும் ஆட்சேர்ப்புத்
- නිකුත් කළේ
- ක්රම සම්පාදන ලේකම් කාර්යාලය
- නිකුත් කළ දිනය
- 2024 අගෝස්තු 20
මෙම පිටුවේ සිංහල පිටපත ඉක්මනින් එක් කෙරේ. ඒ දක්වා, මුල් දෙමළ පිටපත පහතින් පෙන්වා ඇත.
திட்டங்களும் | மாகாண அரச சேவையில் நியமிப்பு பெறுவதற்குத் தகைமையில்லாதவர்கள் VI | நியமிப்புகளை நெறிப்படுத்தும் நியதிகளும் நிபந்தனைகளும் VII | நியமிப்புகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் VIII | தகுதிகாண் காலப்பகுதி, பதிற்கடமைக் காலப்பகுதி மற்றும் பதவியில் உறுதிப்படுத்தல் IX | பதவியொன்றில் பதில்
கடமையாற்றுவதற்கான அல்லது பதவியொன்றின் கடமைகளை மேற்கொள்வதற்கான நியமிப்புகள் X | வினைத் திறமைகாண் தடை XI | சேவை மூப்பு XII | மாகாண அரச சேவை உத்தியோகத்தர் ஒருவரை மாகாண அரச சேவையிலிருந்து தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விடுவித்தல் XIII | அரசாங்க சேவையிலிருந்து / மாகாண அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை மீள மாகாண அரச சேவைக்கு அமர்த்துதல் XIV | நியமனத்தை முடிவுறுத்தலும் கிழக்கு மாகாண அரச சேவையிலிருந்து இராஜினாமா செய்தலும் XV | பதவி வெறிதாக்கல் XVI | சேவை நீடிப்பும் ஓய்வு பெறுதலும் XVII | பதவியுயர்வின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள் XVIII | அரசாங்க சேவையிலிருந்து / மாகாண அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை மீள மாகாண அரச சேவைக்கு அமர்த்துதல் XIX |மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள், அறிக்கைகளைத் தயாரித்தல் XX | பதவியுயர்வுகள், இடமாற்றங்களுக்கு எதிரான மேன்முறையீடுகள் பற்றிய நடைமுறை XXI | தொடர்பு கொள்வதற்கான மார்க்கங்கள் XXII | பொருள்கோடல் XXIII | பின்னிணைப்பு XXIV | கோவை சார் திருத்தங்கள் பற்றிய பதிவேடு