முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்க
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
மெனு

மெனு

எனது விடயங்கள்

செய்திகள்

3rd Progress Review Meeting – Education Sector

வழங்கியது
கல்வி அமைச்சு
திகதி
9 செப்டெம்பர் 2025

இந்தப் பக்கத்தின் தமிழ் பதிப்பு விரைவில் சேர்க்கப்படும். அதுவரை, மூல ஆங்கில பதிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

3rd Progress Review Meeting – Education Sector The 3rd Progress Review Meeting of the Education Sector was successfully held on 09th September 2025 at 9.00 a.m. The meeting focused on reviewing the progress of ongoing educational development programs and identifying key areas for further improvement. The session was chaired by Mr. K. Kunanathan, Secretary, Ministry of Education, with the participation of relevant officials.

3rd Progress Review Meeting – Education Sector

The 3rd Progress Review Meeting of the Education Sector was successfully held on 09th September 2025 at 9.00 a.m. The meeting focused on reviewing the progress of ongoing educational development programs and identifying key areas for further improvement.

The session was chaired by Mr. K. Kunanathan, Secretary, Ministry of Education, with the participation of relevant officials.

கல்வித் துறை – 3ஆம் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம்

கல்வித் துறையின் 3ஆம் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் 2025.09.09 அன்று காலை 9.00 மணிக்கு வெற்றிகரமாக நடைபெறப்பட்டது. இக்கூட்டத்தில், நடைபெற்று வரும் கல்வி மேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், மேலும் மேம்படுத்த வேண்டிய முக்கிய துறைகள் அடையாளம் காணப்பட்டன.

இக்கூட்டத்தினை கல்வி அமைச்சின் செயலாளர் திரு. கு. குணநாதன் தலைமையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்புடன் நடத்தினர்.

අධ්‍යාපන අංශය – 3 වන ප්‍රගති සමාලෝචන සභාව

අධ්‍යාපන අංශයේ 3 වන ප්‍රගති සමාලෝචන සභාව 2025.09.09 දින පෙරවරු 9.00ට සාර්ථකව පැවැත්විය. මෙම සභාවෙදී සිදුවෙමින් පවතින අධ්‍යාපන සංවර්ධන වැඩසටහන්වල ප්‍රගතිය සමාලෝචනය කිරීමත්, තවදුරටත් සංවර්ධනය කළ යුතු ප්‍රධාන ක්ෂේත්‍ර හඳුනා ගැනීමත් සිදු කරන ලදි.

මෙම සභාව අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම් මහාචාර්ය කේ. කුනනාදන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් අදාල නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් පැවැත්විනි.

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் தேடியது கிடைத்ததா?

உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைச் சேர்க்க வேண்டாம். இந்தப் படிவத்துக்கு எம்மால் பதிலளிக்க முடியாது. கேள்வி கேட்க அல்லது முறைப்பாடு செய்ய "எம்மைத் தொடர்புகொள்ள" பகுதியைப் பயன்படுத்துங்கள்.

https://epc.lk/ta/news/632-3rd-progress-review-meeting-education-sector இலிருந்து 26 நவம்பர் 2026 அன்று அச்சிடப்பட்டது