செய்திகள்
உபகரணங்கள் கையளிப்பு
- வழங்கியது
- வீதி அபிவிருத்தி திணைக்களம்
- திகதி
- 30 ஓகஸ்ட் 2024
இந்தப் பக்கத்தின் தமிழ் பதிப்பு விரைவில் சேர்க்கப்படும். அதுவரை, மூல ஆங்கில பதிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களமானது பொறியியல் சார்ந்த ஓர் திணைக்களமாகும். இங்கே இதுவரை காலமும் Levelling Instrument இல்லாமல் உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வேலைகளைச் செய்து கொண்டிருந்த நிலையில் .....
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களமானது பொறியியல் சார்ந்த ஓர் திணைக்களமாகும். இங்கே இதுவரை காலமும் Levelling Instrument இல்லாமல் உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வேலைகளைச் செய்து கொண்டிருந்த நிலையில் இவ்வருடம் CBG நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் 27.08.2024 (செவ்வாய்க்கிழமை) வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களான மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கல்முனை ஆகியவற்றிற்கு மாகாணப் பணிப்பாளர் எந்திரி.வ.கருணநாதன் அவர்களால் கையளிக்கப்பட்டது.