முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்க
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
மெனு

மெனு

எனது விடயங்கள்

செய்திகள்

Clean Sri Lankan Government Officials Oath-taking Ceremony

வழங்கியது
கல்வி அமைச்சு
திகதி
1 ஜனவரி 2025

இந்தப் பக்கத்தின் தமிழ் பதிப்பு விரைவில் சேர்க்கப்படும். அதுவரை, மூல ஆங்கில பதிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

On the first day of the New Year, 01.01.2025, the Clean Sri Lankan citizens oath-taking ceremony and a special address by His Excellency the President were observed at the Eastern Provincial Ministry of Education. The event, which was chaired by the Secretary to the Ministry, K. Kunanathan, was attended by the heads of departments and officials of the Ministry.

Clean Sri Lankan Government Officials Oath-taking Ceremony

On the first day of the New Year, 01.01.2025, the Clean Sri Lankan citizens oath-taking ceremony and a special address by His Excellency the President were observed at the Eastern Provincial Ministry of Education. The event, which was chaired by the Secretary to the Ministry, K. Kunanathan, was attended by the heads of departments and officials of the Ministry.

க்ளீன் ஸ்ரீ லங்கா அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமானம்

புத்தாண்டின் முதலாவது தினமான 01.01.2025 அன்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் க்ளீன் ஸ்ரீலங்கா பிரசைகள் சத்தியப் பிரமான நிகழ்வும், மேதகு ஜனாதிபதி அவர்களின் விசேட உரை அவதானிப்பும் இடம்பெற்றது. அமைச்சின் செயலாளர் கு.குணநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Clean ශ්‍රී ලංකා රජයේ නිලධාරීන් දිවුරුම් දීම

නව වසරේ පළමු දින, එනම් 2025.01.01 වන දින, Clean ශ්‍රී ලංකා යාඥා දිවුරුම් ප්‍රදානෝත්සවය සහ ගරු ජනාධිපතිතුමාගේ විශේෂ දේශන නිරීක්ෂණ උත්සවය නැගෙනහිර පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශයේදී පැවැත්විණි. අමාත්‍යාංශයේ ලේකම් කේ.ගුණනාදන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් අමාත්‍යාංශයේ දෙපාර්තමේන්තු ප්‍රධානීන් සහ නිලධාරීන් මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் தேடியது கிடைத்ததா?

உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைச் சேர்க்க வேண்டாம். இந்தப் படிவத்துக்கு எம்மால் பதிலளிக்க முடியாது. கேள்வி கேட்க அல்லது முறைப்பாடு செய்ய "எம்மைத் தொடர்புகொள்ள" பகுதியைப் பயன்படுத்துங்கள்.

https://epc.lk/ta/news/629-clean-sri-lankan-government-officials-oath-taking-ceremony இலிருந்து 27 நவம்பர் 2026 அன்று அச்சிடப்பட்டது