News
உலக நீரிழிவு தினம் 2024
- Issued by
- Department of Indigenous Medicine
- Date
- 20 November 2024
உலக நீரிழிவு தின நிகழ்வு 2024 - தள ஆயுர்வேத வைத்தியசாலை திருகோணமலை விழிப்புணர்வு நிகழ்வும் கண்காட்சியும் .
எமது மக்களின் நலன் கருதி, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியகலாநிதி.எம்.ஏ.நபீல் தலைமையில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும் எதிர்வரும் 21.11.2024 அன்று மு.ப. 9.00 மணி தொடக்கம் பி.ப. 2.00 மணி வiர் திருகோணமலையில் உள்ள கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலையில்; மருத்துவ அத்தியட்சகர்,; வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன நடைபெறவுள்ளது. இவ் விழிப்புணர்வில் இடம்பெறவிருக்கும் நிகழ்ச்சிகளாவன, - மருத்துவ பரிசோதனைகளும் ஆலோசனைகளும். - உணவு நடைமுறை விளக்கம். - உடற் பயிற்சி, யோகாசனம், தியானம்