Skip to main content
கிழக்கு மாகாண சபை නැගෙනහිර පළාත් සභාව Eastern Provincial Council
Menu

Menu

My cases

News

Eastern Provincial Education Ministry Secretary Holds First Meeting with Zonal Directors of Education

Date
17 December 2024

The new Secretary of the Eastern Provincial Ministry of Education, K. Kunanathan, met and discussed with the 17 Zonal Education Directors of the East for the first time. This event was held on 17.12.2024 at the Eastern Provincial Education Department Conference hall.

The new Secretary of the Eastern Provincial Ministry of Education, K. Kunanathan, met and discussed with the 17 Zonal Education Directors of the East for the first time. This event was held on 17.12.2024 at the Eastern Provincial Education Department Conference hall.

Various issues such as the projects currently being implemented regarding education development at the zonal level, the problems faced at the zonal level, and the administrative shortcomings that need to be corrected at the zonal level were discussed here. The Provincial Education Director, Ministry and Provincial Education Department officials also participated in this.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கே.குணநாதன் அவர்கள் கிழக்கின் 17 வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் முதற்தடவையாகச் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வு கடந்த 17.12.2024 இல் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வலய மட்டத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள், வலய மட்டத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், வலய மட்டத்தில் சீர்செய்யப்பட வேண்டிய நிர்வாகக் குறைபாடுகள் எனப் பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. மாகாணக் கல்விப் பணிப்பாளர், அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்

නැගෙනහිර පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශයේ නව ලේකම් කේ.ගුණනාදන් මහතා ප්‍රථම වරට නැගෙනහිර කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන් 17 දෙනා හමුවී සාකච්ඡා කළේය. උත්සවය 2024.12.17 දින නැගෙනහිර පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තු ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

කලාප මට්ටමින් අධ්‍යාපන සංවර්ධනයට අදාළව සිදු කෙරෙන ව්‍යාපෘති, කලාප මට්ටමින් මුහුණදීමට සිදුවන ගැටලු, කලාප මට්ටමින් නිවැරදි කළ යුතු පරිපාලන දුර්වලතා ආදී විවිධ කරුණු මෙහිදී සාකච්ඡා කෙරිණි. මෙම අවස්ථාවට පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ, අමාත්‍යාංශය සහ පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තු නිලධාරීන් ද එක්ව සිටියහ

Thank you for your feedback.

Did you find what you were looking for?

Do not include personal details such as your name, NIC number or phone number. We cannot reply to this form. To ask a question or make a complaint, use Contact us.

Printed from https://epc.lk/en/news/628-eastern-provincial-education-ministry-secretary-holds-first on 27 November 2026